நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப்-விக்ராந்த் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’..
சந்தீப், விக்ராந்த் இருவரும் நண்பர்கள்.. சந்தீப்பின் தங்கை மருத்துவ கல்லூரி மாணவியான ஷாதிகாவுடன் விக்ராந்துக்கு காதல்.. சந்தீப் இதற்கு கிரீன்…