கபாலி டீஸரை ரசித்து பார்த்த ஷங்கர்..!
அஜித்தின் வேதாளம் டீஸர் சாதனை, அடுத்து அதை முறியடித்த விஜய்யின் ‘தெறி’ ட்ரெய்லர் சாதனை என இனிமேல் அஜித், விஜய் தான் மாஸ் என்கிற ரீதியில் சமீப காலமாக பரப்பப்பட்டு வந்த கருத்துக்களை எல்லாம் உடைத்து தலைவர் என்றால் அது எப்பவும் ரஜினி தான்…