‘கபாலி’ டீசரில் இப்படி ஒரு கணக்கு மறைந்துள்ளதா..?

205

kabali teaser 1
மே-1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் என்கிற விஷயம் எவ்வளவு கொண்டாட்டமாக இணையதளத்தை, சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்குமோ, அதை அப்படியே டபுள் மடங்காக்க சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ பட டீசரையும் அன்றைய தினம் தான் வெளியிட இருக்கிறார்கள்..

டீசரின் மொத்த நேரம் 65 செகண்டுகளாம்.. சூப்பர்ஸ்டாரின் வயதும் 65 என்பதால் சிம்பாலிக்காக டீசரின் நேரத்தை பிக்ஸ் பண்ணியுள்ளார்களாம். இந்த டீசர் வெளியீட்டை பற்றி நகைச்சுவை நடிகர் கருணாகரன் குறிப்பிடும்போது, “மே-1ஆம் தேதி தலைவர் பட டீசர் வெளியாகிறது.. யூ ட்யூப் இதை சமாளிக்க தயாரான ஏற்பாடுகளை செய்திருக்கும் என நம்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.