’காசேதான் கடவுளடா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும் – இயக்குநர் ஆர்.கண்ணன்
ஆர்.கண்ணன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், கருணாகரன், ஊர்வசி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காசேதான் கடவுளடா’. ஏவிம் தயாரிப்பில், சித்ராலயா கோபு இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற…