ரஞ்சித், மெகாலி மீனாட்சி நடிப்பில் உருவாகும் ‘இறுதி முயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்..
இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர்…