ப்ரியா அட்லிக்கு கிடைத்த ‘கபாலி’ தரிசனம்…!
ஒவ்வொரு ஆணும் தனது காதல் மனைவிக்கு அவர்களின் பிறந்தநாளின்போது தங்கநகை, பட்டுச்சேலை என விதவிதமான கிப்ட் கொடுத்து அசத்துவார்கள். இன்னும் சிலர் ரொமான்டிக்காக ஏதாவது முயற்சி செய்து கவனம் ஈர்ப்பார்கள்.. ஆனால் இயக்குனர் அட்லி தனது மனைவி…