கோலாகலமாக நடந்தது ‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழா..!
"
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘கோச்சடையான்’ இசைவெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய…