Browsing Tag

விக்ரம்

இன்னும் பத்து எண்ணி முடிக்கலை… ஆனா விஜய் மில்டன் – விக்ரம் கூட்டணி ரிப்பீட்டு..!

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். அந்த அளவுக்கு விறுவிறுப்பாக நடக்கிறது படப்பிடிப்பு.. இதற்கிடையே விக்ரமிடம் இன்னொரு கதையை சொல்லி…

பிப்ரவரியில் ‘வாலு’..! சம்மரில் ‘இது நம்ம ஆளு’..!

  சிம்பு ரசிகர்களுக்கு இந்த வருடமும் ஏமாற்றமானதாகவே அமைந்துவிட்டது.. ஆம்.. கிறிஸ்துமஸ் ரிலீசாக எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ திரைப்படத்தை தற்போது பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம்.. ரஜினி, விக்ரம், அஜித் என பொங்கல் வரை பெரிய…

‘கப்பல்’ விடும் வாத்தியார் வீட்டு பிள்ளை சோனம் பஜ்வா..!

  பூனம் பஜ்வா தெரியும்.. அது யார் சோனம் பஜ்வா..? சமீபத்தில் விஜய், விக்ரம் கலந்துகொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்தகட்டை வெளியிட்டாரே, அந்த ‘கப்பல்’ படத்தின் கதாநாயகி தான் இந்த சோனம் பஜ்வா.. பஞ்சாபி தான் பிறந்தது என்றாலும் வளர்ந்தது எல்லாம்…

சரித்திர படத்தில் மோகன்லாலுடன் இணையும் விக்ரம்..!

கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான ‘பழசிராஜா’விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான ‘பழசிராஜா’வை பிரபல டைரக்டர்…

திபெத்திய எல்லையில் அஜித்-விக்ரம்..!

  தமிழ்ப்படங்கள் தான் என்றாலும் பெரும்பாலான படங்களில் கதையை காரணம் காட்டி ஷூட்டிங்கிற்காக மும்பைக்கும் இன்னும் சில வெளிநாடுகளுக்கும் டூர் கிளம்பிவிடுகிறார்கள் நம்மவர்கள். அப்படித்தான் இப்போது இந்திய-திபெத் எல்லைப்பகுதியில் நமது…

மாமனாருக்காக மருமகன் காத்திருக்கத்தான் வேண்டும்..!

  கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். எப்படியும் நவம்பர் முதல் வாரத்துக்குள் முழு வேலைகளும் முடிவடைந்துவிடும். அடுத்து ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்க…

“சார்மி பிரமாதமான டான்சர்” – சர்டிபிகேட் தரும் இயக்குனர்..!

  கோலிசோடாவில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பு இயக்குனர் விஜய் மில்டனிடம் நன்றாகவே தெரிகிறது. அதற்கேற்றமாதிரி விக்ரமை வைத்து தற்போது அவர் இயக்கிவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது... …

மும்மொழிகளில் ‘ஐ’ பட டப்பிங் பிஸியில் விக்ரம்..!

உலகெங்கிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவேண்டும் என்கிற ஒரே காரணத்தால், தீபாவளிக்கு வருவது உறுதியில்லை என்றாலும் ‘ஐ’ படத்தின் வேலைகள் என்னவோ கன ஜோராகத்தான் நடந்து வருகின்றன. தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஷங்கரும் அவரது டீமும்…

விக்ரம் படத்தில் ஒன்பது நிமிட பாடலில் சார்மி..!

தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமானவர் சார்மி. ஆனால் தொடர்ந்து தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தமிழ்ல இருந்து தெலுங்கு சினிமா பக்கம் போன சார்மி நடிச்ச பல தெலுங்கு…

இருபது பிளான் பண்ணி ஒன்பதில் முடித்தார் ஷங்கர்..!

‘ஐ’ படத்தை பற்றிய சிறப்புகள் பற்றியெல்லாம் சொல்லி, திரும்பவும் உங்களை போரடிக்கப்போவதில்லை. ஆனால் ஷங்கர் தனது படத்தின் ஷூட்டிங்கை முடித்த விஷயத்தையும் அதற்காக ‘ஐ’ படக்குழுவினருக்கு ஸ்டார் ஹோட்டலில் விக்ரம் விருந்து கொடுத்த கதையும்…