Browsing Tag

விக்ரம்

‘ஐ’ விழாவில் பங்கேற்க நேரமில்லாத ஆந்திர இளவரசன்..!

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் டைரக்ஷனில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க 180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது ‘ஐ’ படம்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் செப்டம்பர்-15ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு…

இனிதே நடந்தது விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம்..

தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் காதல் ஜோடியான இயக்குனர் விஜய் – அமலாபால் வெற்றிகரமாக தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். நேற்று கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி விஜய்யும் அமலாபாலும் பரஸ்பரம் மோதிரம் அணிவித்துக்கொள்ள…

ஹேப்பி பர்த்டே கே.எஸ்.ரவிகுமார்ஜி..!

1990ல் தமிழ் சினிமாவில் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.. இந்த 25 வருடங்களில் இவர் அடைந்துள்ள உயரம் அளவிடமுடியாதது. தமிழ்சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினியும் கமலும் தங்களது…

‘பத்து எண்றதுக்குள்ள’.. பயம் காட்டுகிறாரா சீயான்..?

புது இயக்குனர்கள் தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ டைப்பில் படத்திற்கு ‘கேட்சிங்’கான டைட்டில் வைத்து ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம். அதாவது டைட்டில்…

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் – விஜய்மில்டன் மெகா கூட்டணி

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து ‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’ ராஜாராணி’ ஆகிய படங்களை தயாரித்தனர்.. அதைத் தொடர்ந்து தற்போது அடுத்த அதிரடியாக விக்ரம்…

‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க விக்ரம் விருப்பம்

கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்தவாரம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர். படம் வெளியான மூன்றே…

விக்ரமின் அடுத்த படம் யாருக்கு?

விக்ரமை பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்து முடிக்கும் வரை அடுத்த படத்தில் கமிட்டாகவே மாட்டார். காரணம் தனது படங்களில் உடல் எடையை கூட்டி, குறைத்து வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதால் அந்த ஒரு படத்தில் மட்டுமே அவரது கவனம் இருக்கும். தற்போது…

‘ராஸ்கல்’ மூலம் ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் தரணி – விக்ரம்

பாலா இயக்கிய சேது படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டு ஒரு விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரச்செய்தவர் இயக்குனர் தரணி என்பது மறுக்க முடியாத உண்மை. இருவரும் கல்லூரி காலத்தில்…