Browsing Tag

ரஜினி

மூன்றாவது முறையாக தாத்தா ஆனார் ரஜினி..!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு நேற்று இரவு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக தாத்தா ஆகியுள்ளார் ரஜினி. ஏற்கனவே மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் குழந்தைகள்…

“ஹீரோயின் தேவையில்லை” – ரஞ்சித்துக்கு ரஜினியின் க்ரீன் சிக்னல்..!

நேரம் கூடி வருவது என்கிறார்களே அது இப்படித்தான் இருக்குமோ..? சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்க போகிறார் என பட்டிமன்றம் நடத்தாத குறையாக அவரது ரசிகர்கள் விவாதித்துகொண்டிருக்க, பல இயக்குனர்கள் அவரிடம் கதைசொல்லிவிட்டு நகத்தை…

‘மெட்ராஸ்’ படத்துக்கு ஸ்ரீ நாகிரெட்டி நினைவு விருது..!

கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியைப்பற்றி திரும்பவும் விவரிக்க தேவையில்லை. வடசென்னை மக்களின் அரசியலை எந்தவிதமான மேல்பூச்சும் இல்லாமல் புதிய கோணத்தில் சொல்லியிருந்த இயக்குனர் ரஞ்சித், கூடவே அதில் ஒரு…

ரஜினியை தொடர்ந்து விஜய் – சந்தோஷத்தில் லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான 'காஞ்சனா-2'வுக்கு அதன் முந்தைய பாகத்தை போலவே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இப்படத்தில் ஏழு வயது சிறுமி முதல் எழுபது வயதான பாட்டி தோற்றம் வரை, பல்வேறு கெட்டப்புகளில்…

தாமதமாக ரூட்டை மாற்றிய ஆர்.வி உதயகுமார்..!

பொதுவாக ஒருகாலத்தில் பிரபலமாக உலா வந்த இயக்குனர்கள் தங்களது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைய ஆரம்பித்தாலோ, அல்லது படங்களை இயக்கிக்கொண்டிருக்கும்போதே நடிக்க அழைப்பு வந்து அதில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டாலோ டைரக்சனை அப்படியே கை கழுவிவிட்டு…

ரஜினி பஞ்ச் டயலாக்கை மறைத்தோம் – ஆர்.கே பட 25வது நாள் விழாவில் ரமேஷ்கண்ணா ருசிகரம்..!

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘என் வழி தனி வழி’ படம் நேற்று வெற்றிகரமாக 25வது நாளை தொட்டது. இப்போதுள்ள போட்டி நிறைந்த சூழலில் இது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் என்பதால் இதை மிகப்பெரிய விழாவாக கொண்டாடி…

தேசியவிருது பெற்ற படத்திற்கு ரஜினி வாழ்த்து..!

நல்ல படங்கள் என்றால் நேரம் ஒதுக்கி பார்ப்பதோடு மனம் திறந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினி எப்போதும் வஞ்சனை வைப்பதேயில்லை. ஆனால் ஜே.எஸ்.கே பிலிம்ஸின் ‘குற்றம் கடிதல்’ படத்தை பார்க்கவிட்டாலும்கூட,  தற்போது அதற்கு…

மீண்டும் ரஜினி டைட்டிலில் விஷால் படம்..!

இளம் முன்னணி நடிகர்கள் அனைவரும் ரஜினி நடித்த படங்களை வைப்பதுதான் வாடிக்கையாகிவிட்டதே.. என்ன ஒன்று.. அந்தப்படம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பிரச்சனை எதுவும் வராமல் செட்டில் செய்துகொண்டால் சரிதான்.. அந்தவகையில் ‘நான் சிகப்பு மனிதன்’ என…

உத்தம வில்லன் – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..!

  கடந்த இரண்டு வருடங்களாக கமல் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள் தான் தினசரி வந்துகொண்டிருக்கின்றனவே தவிர, கமல் நடித்த படம் எதுவும் ரிலீசாகவில்லையே என்கிற மனக்குறை அனைவருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதைப்போக்கும் விதமாக இதோ…

“உங்களுக்கு பிரச்சனை வந்தால் கூட அது விளம்பரம் தான்” – கலைப்புலி தாணு..!

இன்றைய சூழல் அப்படித்தான் இருக்கிறது. பார்த்து பார்த்து தன்னுடைய கதைக்கு, தான் இயக்கும் படத்திற்கு அருமையான டைட்டில் பிடித்திருப்பார்கள்.. ஆனால் படம் ரிலீஸாகும் சமயத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை எட்டிப்பார்த்து டைட்டிலுக்கும்…