Browsing Tag

மியா ஜார்ஜ்

எமன் – விமர்சனம்

விஜய் ஆண்டனி படம் என்றாலே இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு எழுந்துவிடுகிறது.. அதிலும் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆன்டணி நடித்துள்ள படம் என்பதால் ‘எமன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்கு ஆனது..…

அசின், ஓவியாவை தொடர்ந்து மியா ஜார்ஜ்..!

நம் தமிழ் சினிமாவில் மலையாள கதாநாயகிகளை வைத்துதான் வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர்.. அவர்களும் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மாதிரியே நம் தமிழ்சினிமாவுடன் இணைந்துவிட்டனர்.. இந்தநிலையில் அவர்கள் தொடர்ந்து மலையாள படாங்களில்…

சசிகுமார் படத்தில் ‘சஸ்பென்ஸ்’ கேரக்டரில் நிகிலா விமல்..!

வசந்தமணி என்பவர் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘வெற்றிவேல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தில் மியா ஜார்ஜ், நிகிலா விமல், வர்ஷா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். அமர…

“ஒருநாள் கூத்து’க்காக இன்னொரு பஞ்சாயத்தா..?” – இயக்குனர் பாண்டிராஜ்..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் அடுத்ததாக தயாரித்துள்ள படம் தான் ‘ஒருநாள் கூத்து’. இந்தப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக மியா ஜார்ஜ், துபாய் அழகி நிவேதா மற்றும் மெட்ராஸ்’ ரித்விகா நடிக்க,…

ஜூன்-26ல் வெளியாகிறது ‘நேற்று இன்று நாளை’’..!

எப்படி பேய்ப்படங்களுக்கென ஒரு தனி மவுசு இருக்கிறதோ, அதேபோல சயின்ஸ் பிக்சன் படங்களுக்கும் ரசிகர்களிடம், குறிப்பாக குழந்தைகளிடம் அதிக வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.. விஷ்ணு, மியா ஜார்ஜ் நடித்துள்ள ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் கூட…

அட்டகத்தி தினேஷுடன் அமரகாவிய நாயகி இணையும் ‘ஒரு நாள் கூத்து’..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அந்தப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஒருநாள் கூத்து’ படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் அட்டகத்தி தினேஷ். அமரகாவியம்’ அழகு நாயகியான மியா ஜார்ஜ் இதில் தினேஷுக்கு ஜோடியாக…

சி.வி.குமார் தயாரிப்பில் விஷ்ணுவின் புதிய படம்..!

  இந்தவருடம் விஷ்ணுவுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்றே சொல்லவேண்டும். காரணம் நீண்ட நாட்கள் கழித்து  ‘முண்டாசுப்பட்டி’யின் மூலம் மீண்டும் சினிமா வெளிச்ச வட்டத்திற்குள் வந்திருக்கிறார் விஷ்ணு.. தொடர்ந்து வெளியாகிய சுசீந்திரனின் ‘ஜீவா’வும்…

ஜூன்-28ல் ‘அமரகாவியம்’ இசை வெளியீடு..!

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நகத்தை கடித்துக்கொண்டு காத்திருக்கிறார் சின்ன ஆர்யா.. அதாங்க நம்ம ஆர்யாவின் தம்பி சத்யா தான். அவர் முதன்முதலாக நடித்த ‘புத்தகம்’ படம் அவருக்கு தமிழ்சினிமாவில் சரியான எண்ட்ரியை கொடுக்காத நிலையில் அவர் தற்போது…