மம்முட்டி படத்தில் விஜய் – மலையாளத்தில் எண்ட்ரி ஆகிறாரா?
விஜய் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்து வருவது தெரியும். மம்முட்டியுடன் நடிக்கிறார் என்பது புதுசா இருக்கே என்று உங்களுக்கு தோன்றும். மலையாளத்தில் ‘கேங்ஸ்டர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் மம்முட்டி. இந்தப்படத்தை ஆஷிக் அபு…