Browsing Tag

பிரபுதேவா

பிரபுதேவா படத்தில் கதாநாயகி ஆனார் வேதிகா..!

கி.மு.- கி.பி என குறிப்பிடுவது போல, நடிகை வேதிகாவை பற்றி சொல்லவேண்டுமானால் ப.மு-ப.பி அதாவது பரதேசிக்கு முன், பரதேசிக்குப்பின் என குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். பாலாவின் ‘பரதேசி’க்குப் பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்புள்ள…

ஹேப்பி பர்த்டே ராஜு சுந்தரம்..!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல முகங்களுக்கு சொந்தக்காரர் தான் ராஜு சுந்தரம்.. ஆரம்பத்தில் சிலகாலம் பிரபுதேவாவின் சகோதரர் என அறியப்பட்டாலும் தனது நடனத்திறமையால் பின்னாளில் அவரைப்போலவே இவரும் தனக்கென ஒரு தனி இடத்தை…

காட்ஸ் அன்ட் கிங்க்ஸ் vs ஆக்சன் ஜாக்சன் – இன்று ஆரம்பமாகிறது பலப்பரீட்சை..!

பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் உருவாகியுள்ள ‘ஆக்சன் ஜாக்சன்’ படம் இன்று வெளியாகிறது. நடனம் மற்றும் ஆக்சன் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப்படத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா இருவரும்…

“மகள் வேண்டும் என சண்டை போடமாட்டேன்” – மஞ்சு வாரியர்

சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக காட்சி தரும் பல நட்சத்திர தம்பதிகள் திருமணம் ஆகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்தி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. பிரபல…

“சில்வஸ்டர் ஸ்டாலன் படங்களை பார்க்காதீர்கள்” – இந்தி நடிகருக்கு பிரபுதேவா வேண்டுகோள்

பிரபுதேவா டைரக்‌ஷனில் இந்தியில் உருவாகியிருக்கும் ‘ஆர்.ராஜ்குமார்’ படம் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸாக தயாராக உள்ளது. ஷாகித் கபூர், சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட ‘ராம்போ ராஜ்குமார்’ என்ற பெயரை மாற்றி…

ஷாருக்கான் படத்தில் ஆடிய பிரபுதேவா..!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் இவர்கள் மூவரும் ஒரு படத்தில் இருக்கும்போது அதைவிட படத்துக்கு வெளிச்சம் ஏதாவது வேண்டுமா என்ன? ஆனாலும் இவர்கள் நடித்துவரும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்திற்காக இந்திய மைக்கேல் ஜாக்‌ஸனான…

அண்ணனின் ஆட்டத்தை மாற்ற விரும்பாத பிரபுதேவா

விஜய் நடித்த கில்லி படத்தை பார்க்காத நபர் இந்த தமிழ்நாட்டிலேயே இருக்கமாட்டார் என்று சொல்லுமளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய வரலாறு நமக்கு தெரியும். தரணி இயக்கிய இந்தப்படத்தின் வெற்றி ரகசியமே ஜெட் வேகத்தில் பறக்கும் அதன்…

இந்தியில் பிஸியான பிரபுதேவா – தமிழுக்கு வர வாய்ப்பு இல்லை?

தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் படங்களை இயக்கிய பிரபுதேவா, அதன்பிறகு இந்திக்குச் சென்று அங்கேயும் மிகப்பெரிய இயக்குனராக ஆகிவிட்டார். கமர்சியல் ரீதியாக அவரோட படங்கள் ஹிட்டாகிட்டு வருவதாலும் அத்துடன் அதிரடி ஆக்‌ஷன், கலக்கலான நடனம்,…