Browsing Tag

பிரசன்னா

மோகன்லாலை தொடர்ந்து அர்ஜுனை இயக்கும் அருண் வைத்தியநாதன்..!

பிரசன்னா, சினேகா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கியவர் தான் அருண் வைத்தியநாதன். தனது இரண்டாவது படத்திலேயே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து மலையாளத்திலேயே ‘பெருச்சாழி’ என்கிற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர்.…

பிரசன்னா-சினேகா 4-ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்..!

என்ன ஆச்சர்யமான ஒற்றுமை பார்த்தீர்களா..? சுசி கணேசன் இயக்கிய ஃபைவ்ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான பிரசன்னாவும், அதே சுசி கணேசன் இயக்கத்தில் ‘விரும்புகிறேன்’ படம் மூலம் அறிமுகமான சினேகாவும் வாழ்க்கையில் இணைந்தது அதிசயமான…

ஹேப்பி பர்த்டே ட்டூ பிரசன்னா !

சுசி கணேசன் இயக்கிய ஃபைவ்ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான பிரசன்னா தமிழில் கிட்டத்தட்ட 20 படங்கள் நடித்துவிட்டார். ‘அழகிய தீயே’ படத்தில் ஒரு கதாநாயகனாக அவருக்கு பிரேக் கிடைக்க, திடீரென மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில்…

மோகன்லால் படத்திற்காக உலாவரும் இரண்டு ‘பெருச்சாழி’ ரயில்கள்..!

ஷங்கர் நண்பன் படத்தில் ஒரு முழு ரயிலுக்கு பெயின்ட் அடித்து பிரமாண்டப்படுத்தினாரே... ஞாபகம் இருக்கிறதா. அதேபோல  கேரளாவிலும் இரண்டு ரயில்களை ஓட விட்டிருக்கிறார்கள். ஆனால் இது மோகன்லால் நடித்துள்ள ‘பெருச்சாழி’ படத்தின் விளம்பரத்துக்காக.…

நேற்று இன்று – விமர்சனம்

சுட்டுக்கொள்ளப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனை மையப்படுத்தி கதை பின்னப்பட்டுள்ளது.  சந்தனக்கடத்த்ல் மன்னனான வீராவை அதிரடிப்படையினர் என்கௌண்டரில் சுட்டுக்கொல்கின்றனர். ஆனால் அதோடு ஆபரேஷன் முடியவில்லை என்றும் வீராவை தேடப்போய் பின்னர்…

“சினேகா கர்ப்பம் என்ற தகவல் உண்மையல்ல”.. தெளிவுபடுத்தினார் பிரசன்னா

நடிகை சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்.. இந்த செய்தியை யார் கொளுத்திப்போட்டார்களோ தெரியவில்லை.. ஆனால் இதில் துளியும் உண்மை இல்லை என்று அறிவித்திருக்கிறார் அவரது கணவர் பிரசன்னா. நடிகை…

ஹேப்பி பர்த்டே ட்டூ பிரசன்னா!

நடிகர் பிரசன்னா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சுசி கணேசன் இயக்கிய ஃபைவ்ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான பிரசன்னா தமிழில் கிட்டத்தட்ட 20 படங்கள் நடித்துவிட்டார். அழகிய தீயே படத்தில் ஒரு கதாநாயகனாக அவருக்கு பிரேக்…