‘திருட்டுப்பயலே-2’ செகண்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி..!
தமிழில் ‘கந்தசாமி’ படத்துக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இந்திப்பக்கம் போயிருந்த சுசி கணேசன் தற்போது ‘திருட்டுப்பயலே-2’ மூலம் மீண்டும் தமிழ்சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருகிறார். தமிழில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான…