Browsing Tag

பாண்டிராஜ்

“பந்தா பண்ண தெரியணும்” – ஜேம்ஸ் வசந்தனுக்கு பாண்டிராஜ் அட்வைஸ்…!

  சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் திடீரென சினிமாவில் இசையமைப்பாளராக மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது போல, இப்போது இயக்குனராக இன்னொரு முகத்தை காட்ட வருகிறார். தற்போது ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்குவதன்…

பாரதிராஜாவின் பேச்சிலர் நினைவுகளை கிளறிவிட்ட பாபிசிம்ஹா..!

  சென்னைக்குள் நுழையுமுன் ஊர் எல்லையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள்.. இப்போது அதையே ஒரு படத்திற்கு தலைப்பாக மாற்றியும் விட்டார்கள். பாபி சிம்ஹா ஹீரோவாக…

கார்த்தி, கலையரசன் கலந்துகொண்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி..!

‘மைம்’ ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . "மைம்" கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்சியையும் கற்பித்து வருபவர். தான்…

இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நயன்தாரா..!

நயன்தாரா தற்போது பாண்டிராஜ் டைரக்‌ஷனில் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்திலும் ஜெகதீஷ் டைரக்‌ஷனில் உதயநிதியுடன் ‘நண்பேன்டா’ படத்திலும்  நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது கும்பகோணம் பகுதியில் நடைபெற்று…

ஹேப்பி பர்த்டே பாண்டிராஜ்…!

இன்று தமிழ்சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாண்டிராஜ். சினிமா என்பது வியாபாரமாகிவிட்ட இந்த சூழ்நிலையில் சமூகத்துக்கு சினிமா மூலம் ஏதாவது நல்ல கருத்துக்களை சொல்லும் விதமாக மட்டுமே படம் எடுக்கவேண்டும்…

எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்..!

சில ஆச்சர்யங்களை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.. சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் நட்பாக மாறியிருப்பதையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அதை நன்கு உறுதிப்படுத்தி இருக்கிறது த்ரிஷாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட இவர்கள்…

பாண்டிராஜ் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா?

சிம்பு தற்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார் பாண்டிராஜ். இதில் உலகமகா ஆச்சர்யமாக நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பார் என தெரிகிறது.…

விறுவிறு வேகத்தில் பாண்டிராஜ் – சிம்பு கூட்டணி

சிம்பு, இப்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். ஆக்ஷன், ரொமாண்டிக் ஏரியாவில் கதகளி ஆடுபவர் சிம்பு. பாண்டிராஜோ கிராமத்து ஏரியாவில் பசங்களுடன் குச்சுப்புடி ஆடுபவர். இவர்கள் இரண்டுபேரும் இணைவது உண்மையிலேயே ஒரு…

பாண்டிராஜ் டைரக்க்ஷனில் நடிக்கிறார் சிம்பு

‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ என இரண்டு படங்கள் தான் சிம்புவின் கைவசம். அவையும் கிட்டத்தட்ட முடியும் நிலையில்தான் இருக்கின்றன. சமீபத்தில்தான் சென்னையில் உள்ள பின்னி மில்லில் 'வாலு’ படத்தின் ஒரு பாடல் காட்சியை படமாக்கி முடித்திருக்கிறார்கள்.…

இயக்குனர் பாண்டிராஜ் பெயரில் மோசடி – போலீஸில் புகார் அளித்தார்

ஆசை இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு இயக்குனர் பாண்டிராஜின் பெயரை வைத்து நடந்துவரும் மோசடியை சமீபத்திய உதாரணமாக சொல்லலாம். இயக்குனர் பாண்டிராஜ் தனது படங்களில் புதுமுகங்களுக்கும் குழந்தை…