தீரன் அதிகாரம் ஒன்று தீபாவளிக்கு ரிலீஸ்…!
'சதுரங்க வேட்டை' இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் ; அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.. ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்துள்ளார் கார்த்தி.…