Browsing Tag

ஜோதிகா

50வது நாளில் அடியெடுத்து வைத்த ‘ராசாத்தி’..!

மலையாளத்தில் இருந்து கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, தமிழுக்கு ரீமேக் செய்யப்பட நல்ல படங்கள் கூட சரிவர ஓடாத ஒரு அபாயகரமான சூழ்நிலையில் வெளியாகி, அந்த மாயையை அடித்து நொறுக்கி இன்று 50வது நாளை தொட்டுள்ளது ஜோதிகா நடித்த '36 வயதினிலே'…

சூர்யா வருகையால் அதிர்ந்தது கொச்சின் லுலு மால்..!

சிங்கம்-2 படத்தில் வில்லனாக நடித்தவர் ரகுமான், அப்போது ஏற்பட்ட நட்பின் பேரில் தான் தனது தயாரிப்பான ’36 வயதினிலே’ படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக நடிக்க ரகுமானை அணுகினார் சூர்யா. அவரும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார். அதேபோல அந்தப்படங்களின்…

வசூலில் பழைய ட்ரெண்டை மீண்டும் புதுப்பித்தார் ஜோதிகா..!

காஞ்சனா போன்ற பேய்ப்படங்களுக்கும் சுந்தர்.சி டைப்பிலான நகைச்சுவை படங்களுக்கு மட்டுமே குடும்பம் குடும்பமாக வந்த பேமிலி ஆடியன்ஸை ’36 வயதினிலே’ படம் மூலம் பெண்களுக்கான படங்களையும் நோக்கி தியேட்டருக்கு வரும்படி திசை திருப்பிவிட்டுள்ளார்…

மாற்றத்தை ஆரம்பித்து வைக்க உதவிய ரசிகர்களுக்கு சூர்யா நன்றி..!

கடந்தவாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ’36 வயதினிலே’ படத்தை ஜோதிகாவின் கௌரவமான ரீ என்ட்ரிக்காகத்தான் தயாரித்தார் என்றாலும், குறிப்பாக இந்தப்படத்தை தயாரிக்க காரணம் திருமணமான பெண்களின் மன உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தி…

36 வயதினிலே – விமர்சனம்

அரசாங்க வேலை பார்த்துக்கொண்டு கிணற்று தவளையாக இருக்கும் ஜோதிகாவை விட்டுவிட்டு, அவரது கணவர் ரகுமானும் அவரது மகளும் வேலை மற்றும் படிப்புக்காக வெளிநாடு செல்கிறார்கள். கணவன் குழந்தை மட்டுமே உலகம் என வாழ்ந்த ஜோதிகாவுக்கு அதற்கப்பாலும் ஒரு…

மே-15ல் சூர்யாவுக்கு பதிலாக ஜோதிகா..!

மே-8 ஆம் தேதி தான் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது.. அதனால் ஏற்கனவே எதிர்பார்த்தபடி மே-15ல் மாஸ் படம் ரிலீஸ் இல்லை என்பது ரசிகர்களை வருத்தப்பட வைத்தாலும் பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல.. இல்லையில்லை..…

‘36 வயதினிலே’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்…!

36 வயதுடன் பெண்களின் கனவுகள் முடிந்துவிடுவதில்லை. அதற்குப்பின் தான் அவர்களுக்கென வாழும் வாழ்க்கை தொடங்குகிறது”.. இந்த கருத்தை இன்றுள்ள குடும்பத்தலைவிகளிடம் சொன்னால் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவர்களும் இந்த வயதில்…

36 வயதினிலே – ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்..!

மலையாளத்தில் ஹிட் அடித்த 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தின் ரீமேக், அதே சூப்பர்ஹிட் இயக்குனரான ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் படத்தை இயக்குவது, தனது கணவர் சூர்யாவே தான் நடிக்கும் படத்தை தயாரிப்பது என எட்டு வருடம் கழித்து 36 வயதினிலே' மூலமாக மீண்டும்…

ரீமேக் ரைட்ஸ் வேண்டுமா? – சூர்யாவின் வித்தியாசமான நிபந்தனை..!

பொதுவாக ஒரு படத்தை மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்வதென்றால் அதன் ஒரிஜினல் இயக்குனரே தமிழிலும் இயக்குவதுதான் சிறப்பாக இருக்கும் என்பதை தனது அனுபவத்தில் நன்கு உணர்ந்தவர் சூர்யா.. ஏற்கனவே தான் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ மற்றும் ‘பேரழகன்’…

ஜோதிகா பட டைட்டில் அறிவிப்புடன் சூர்யாவின் டிவிட்டர் என்ட்ரி..!

  தாமதமாகத்தான் ட்விட்டர் கணக்கை துவங்கி இருக்கிறார் சூர்யா. ஆனால் மகளிர்தினமான இன்று டிவிட்டரில் நுழைந்திருப்பது ஒரு சிறப்பு என்றால், அவரது சொந்த நிறுவன தயாரிப்பில், அவரது மனைவி ஜோதிகா நடித்துள்ள படத்தின் டைட்டிலையும் அறிவித்துள்ளது…