37வது வருடத்தில் அடியெடுத்து வைத்த சிவகுமாரின் கல்வி நற்பணி..!
கடந்த 36 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு அவர்களது கல்வியை தொடரும் வகையில் தொடர்ந்து நற்பணிகள் செய்து வருகிறது ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை. அதுமட்டுமல்ல,ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசளித்து…