Browsing Tag

சீனு ராமசாமி

கதாநாயகி ரைசாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் ‘ஆலிஸ்’..!

தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா, தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் "பியார் பிரேமா காதல்" என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார். தற்போது அவரது…

தேனியில் துவங்கியது மாமனிதன் படப்பிடிப்பு..!

ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர்-14 காலை தேனியில் துவங்கியது. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக்…

“யுவன் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன்” ; தனுஷ் நெகிழ்ச்சி

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை…

சீனுராமசாமி-யுவன்- வைரமுத்து ; மீண்டும் ஒரு மாயாஜாலம்..!

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி டைரக்சனில் தற்போது உருவாகிவரும் படம் 'கண்ணே கலைமானே'.. தமிழ்நாட்டின் அழகான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில்…

ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா !

பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் - சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் - கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த…

“கண்ணே கலைமானே’ எனது வாழ்க்கையில் முக்கியமான படம்” ; தமன்னா..!

சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கடப்பவர் இயக்குனர் சீனு ராமசாமி என்றால் மிகை ஆகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள் தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர். மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக…

புதிய இன்னிங்ஸில் சுறுசுறுப்பான நவரச நாயகன்…!

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நவரச நாயகன் கார்த்திக், தற்போது தனது புதிய இன்னிங்ஸில் தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த வருட துவக்கத்தில் ‘தானா சேர்ந்த…

‘தர்மதுரை படத்தை அங்குலம் அங்குலமாக ரசித்து பாராட்டிய வைகோ..!

கடந்த வருடம் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை படம் சகல தரப்பினரையும் உருக வைத்தது.. மிக நேர்த்தியான நடிப்பில் தர்மதுரை கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் விஜய்சேதுபதி.. இந்தப்படத்தின் கதைக்கருவிற்காகவே ராமதாஸ், மு.க.ஸ்டாலின்…

ஓவியாவுக்கு ஆதரவாக ஒலிக்கும் சீனுராமசாமியின் குரல்..!

தனியார் தொலைக்காட்சியில் கமல் நடத்திவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பற்றி பல விமர்சனங்கள் வெளிப்பட்டாலும் கூட, நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரிக்கவே செய்து வருகிறது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்படுகின்ற, ஆனால்…

சீனு ராமசாமி படம் மூலம் மீண்டும் தேசிய விருது பெற்ற வைரமுத்து..!

அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் தமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.. அதில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்தில் ‘எந்தப்பக்கம்’ என்கிற பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சிறந்த…