Browsing Tag

சீனு ராமசாமி

ரியல் ‘தர்மதுரை’யை சந்தித்து கேடயம் வழங்கிய ‘தர்மதுரை’ டீம்..!

தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.…

‘தர்மதுரை’ படத்துக்கு 5 ஆசிய விஷன் விருதுகள்..!

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை ரசிகர்களின் வரவேற்புடன் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் உருவான இந்தப்படம், குடும்பக்கதை களத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்களின்…

சீனுராமசாமியை இருமுறை திகைக்க வைத்த ஸ்டாலின்..!

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றதுடன் அதில் மருத்துவம் பற்றி சொல்லப்பட்ட கருத்துக்காக, சில அரசியல் தலைவர்களின் பாராட்டையும் சேர்த்து பெற்றது.. அதில் சீனுராமசாமியே எதிர்பாராத…

திருநங்கையை குடும்பத்துடன் இணைத்து வைத்த சீனுராமசாமி..!

சினிமா சில நேரங்களில் நல்ல விஷயங்களையும் செய்கிறது.. அதிலும் சீனு ராமசாமி போன்ற இயக்குனர்கள் உருவாக்கும் படங்கள் தவறான பாடம் எதையும் மக்களுக்கு சொல்லிக்கொடுக்காது. அதேசமயம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்..…

விஷ்ணு – விஜய்சேதுபதி கூட்டணிக்கு ‘U’ சான்றிதழ்..!

சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. விஷ்ணு, விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா, நந்திதா இருவரும் கதாநாயகிகளாக…

மே-1க்கு இடம்பெயர்ந்த ‘இடம் பொருள் ஏவல்’..!

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தங்களது படங்களை குறித்த காலத்தில் ரிலீஸ் செய்ய ஒருபோதும் தயங்கியதே இல்லை. ஆனாலும் சினிமாவில் பருவநிலை மாற்றம் என ஒன்று இருக்கிறதல்லவா..? அதையும் கணித்து தானே களத்தில் கால் வைக்கவேண்டும். இப்போது…

தமிழ்சினிமாவில் தொடரும் ‘இரட்டைக்குழல் துப்பாக்கி’ முறை..!

ரிலாக்ஸாக ஒரு முன்னோட்டத்தை பார்த்துட்டு அப்புறமா விஷயத்துக்கு வருவோம்.. இயக்குனர் பாலாவின் முதல் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்தார். இரண்டாவது படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். மூன்றாவது படமான பிதாமகனில் விக்ரம், சூர்யா இருவரும்…

“நான் ஏன் எட்டு மணிக்கே வந்து நிற்கவேண்டும்..? ‘திலகர்’ விழாவில் சூடான அமீர்..!

சுதந்திர போராட்ட தலைவரான பாலகங்காதர திலகரின் பெயரில் ‘திலகர்’ என்கிற படம் தயாராகியுள்ளது. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார். அறிமுக கதாநாயகனாக துருவா மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர்…

ஹாட்ரிக் தான்.. ஆனால் ஜோடிதான் மாறிப்போச்சு..!

தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கிவருகிறார் தேசியவிருது பெற்ற பட இயக்குனரான சீனு ராமசாமி. இந்தப்படத்தில் சீனு இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ பட ஹீரோவான விஜய் சேதுபதியும் அடுத்து அவர் இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தின் ஹீரோவான…