சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை ரசிகர்களின் வரவேற்புடன் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் உருவான இந்தப்படம், குடும்பக்கதை களத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் கடமையை வலியுறுத்தும் விதமாக அற்புதமான கருத்தையும் உள்ளடக்கி இருந்தது. தற்போது இந்தப்படத்திற்கு தமிழ் திரைப்பட பிரவு சார்பாக நான்கு ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன..
Related Posts
Comments are closed.