சி.வி.குமார் தயாரிப்பில் விஷ்ணுவர்தனின் உதவியாளர் இயக்கும் ‘அதே கண்கள்’..!
தயாரிப்பாளர் சி.வி.குமாரை ஒரு குட்டி ஆர்.பி.சௌத்ரி என தாராளமாக கூறலாம். அந்த அளவுக்கு பல அறிமுக இயக்குனர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்த இவரது திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட், தற்போது மேலும் ஒரு புதுமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன்…