கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ; விமர்சனம்
இதுவரை தமிழ் சினிமாவில் பல கேங்ஸ்டர் படங்கள் வந்துள்ளன. முதன்முறையாக ஒரு பெண்ணை மையப்படுத்திய கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் என்ன வித்தியாசம் காட்டி உள்ளார்கள் பார்க்கலாம்.
வேறு மதத்தைச் சேர்ந்த அசோக்கும் பிரியங்காவும்…