Browsing Tag

சிம்பு

“கடவுளை தானே தேடினேன்.. பிகரை தேடலையே” – சிம்பு உருக்கம்..!

சந்தானத்தை ஒரு நடிகராக, தான் நடித்து இயக்கிய மன்மதன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தவர் சிம்பு தான். அதனால் தான் கடந்த இரண்டு வருடங்களாக எந்த விழாக்களிலும் கலந்துகொள்ளாத சிம்பு, இன்று சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே…

‘வாலு’ படத்தை ரிலீஸ் செய்கிறார் டி.ராஜேந்தர்..!

மகன் மன வருத்தப்படுவதை பார்த்து, எந்த தந்தையால் தான் பொறுத்துக்கொண்டு இருக்கமுடியும்..? கடந்த இரண்டு வருடங்களாக தனது மகன் சிம்புவின் படங்கள் ரிலீசாகாமல் இருப்பதை டி.ராஜேந்தரும் வேதனையுடன் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். அதிலும்…

எட்டு வருடம் கழித்து செல்வராகவன் படத்தில் மீண்டும் ‘த்ரிஷா’..!

தயாரிப்பாளர் வருன்மணினுடன் திருமணம் நிச்சயமாகிவிட்ட சூழ்நிலையில் த்ரிஷா படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்வார் என நினைத்தால், இப்போது சிம்புவை ஹீரோவாக வைத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.. சில நாட்களாக…

‘வாலு’ ரிலீஸ் பற்றிய ஒரு அரிய தகவல்..!

தலைப்பை படித்ததும் ஒரு ஆர்வம் வருகிறது தானே.. அதுதான் சிம்புவின் ஸ்பெஷாலிட்டி. சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை அடிக்கடி உடைந்து விழுவதும் சிம்புவின் ‘வாலு’ பட ரிலீஸ் தேதி அடிக்கடி மாறுவதும் வாடிக்கையாகவே ஆகிவிட்டது. சிம்புவுக்கு…

‘அப்பாடக்கரு’க்காக தமன் இசையில் பாடிய இமான்..!

ஜெயம் ரவி, ஹன்சிகா, நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் 'டண்டணக்கா' பாடலுக்காக தனது தந்தை டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எந்த ஈகோவும் இல்லாமல் அதே ஜெயம் ரவியின் ‘அப்பாடக்கர்’…

‘அப்பாடக்கரு’க்காக சிம்பு – ஸ்வாதி குத்துப்பாட்டு..!

இன்னைக்கு ட்ரெண்டில் ஒரு பாப்புலர் ஹீரோ நடிக்கும் படத்தில் இன்னொரு பாப்புலர் ஹீரோ ஒரு பாட்டு பாடுவது தான் ஹைலைட்டான விஷயமாக இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த ட்ரெண்டின் வீரியம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் சிம்புவுக்குத்தான் அதிக…

விட்டதை பிடித்தார் ‘ராஜபாட்டை’ நாயகி..!

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’யில் கதாநாயகியாக நடித்தவர் தீக்சா சேத். படம் முழுவதும் பொம்மை மாதிரி வந்து படத்தின் தோல்விக்கு, ஏதோ தன்னாலான பங்களிப்பை செய்த அவருக்கு அதன் பின் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும்…

“வாழு அல்லது வாழவிடு” – டயர்டான ‘வாலு’..!

               சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தந்துள்ளது ‘வாலு’ படம்... ஆம்.. போன வருடமே கிறிஸ்துமஸ் ரிலீசாக எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ திரைப்படத்தை அடுத்ததாக, இந்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்தார்கள்.  …

சிம்பு தன் தாய்க்கு தந்த மகளிர் தின பரிசு..!

நேற்று கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வில் பலரும் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பரிசளிக்கும் விதமாக ஒவ்வொரு செயல்களை செய்தனர். சூர்யா நேற்று டிவிட்டரில் அடியெடுத்து வைத்ததுடன், தனது மனைவி ஜோதிகா நடித்துள்ள படத்தின்…

எம்.ஜி.ஆர் பாடல் வரியை டைட்டிலாக வைத்தார் கௌதம் மேனன்..!

  அஜித் படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என டைட்டில் வைத்ததின் சுவராஸ்யமான பின்னணி என்னவென்று தெரியுமா..? எம்.ஜி.ஆர் ‘வேட்டைக்காரன்’ படத்தில் பாடிய ‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்” என்கிற பாடலின் முதல் வார்த்தையை கொஞ்சம் மாற்றி ‘என்னை…