Browsing Tag

சிம்பு

ஆகஸ்ட்-14ல் 1000 தியேட்டர்களில் ‘வாலு’ ரிலீஸ்..!

இனி ‘வாலு’வின் பிரச்சனை வளர்ந்துகொண்டே செல்லாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஆகஸ்ட்-14ல் தமிழ்நாடு உட்பட மற்ற பகுதிகளையும் சேர்த்து சுமார் 1000 தியேட்டர்களில் ‘வாலு’ ரிலீஸ் ஆகிறது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிம்புவின் தந்தை…

‘சாகசம்’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கை வெளியிடுகிறார் சிம்பு..!

தன்னை மீண்டும் தமிழ்சினிமாவில் நிலைநிறுத்தும் முயற்சியாக கடந்த இரண்டு வருடங்களாக பிரசாந்த் நடித்துவரும் படம் ‘சாகசம்’. அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இந்தப்படம் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த, ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக் தான். இதில்…

சிம்பு பாடல் பாடிய ‘வல்லதேசம்’ ; ஆகஸ்ட்-1ல் இசைவெளியீடு..!

‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து மீண்டும் முழுக்க முழுக்க பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘வல்லதேசம்’.. அதற்கேற்றமாதிரி படத்தின் ‘கதை’நாயகியாக நடித்திருப்பவரும் முப்பது வயதை தாண்டிய அனுஹாசன் தான். 20…

‘வாலு’ பிரச்சனை ஏன் நீளுகிறது..? சிம்பு குமுறல்..!

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'வாலு' படம் ஜூலை 17ம் தேதி ரிலீஸ் என விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம்…

ரிலீஸ் தேதி மோதலை தவிர்த்த தனுஷ்-சிம்பு..!

  மறுக்க முயற்சி செய்தாலும் உண்மை அதுதான்.. ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இரண்டு தரப்பு ரசிகர்களிடமும் என்ன தாக்கம் இருக்குமோ, அதே அளவுக்கு குறையாமல் தனுஷ்-சிம்பு படம் ரிலீஸ் ஆகும்போதும் நிச்சயம் இருக்கும்.…

ஞானப்பழமாக ஜொலிக்கும் ‘கான்’ சிம்பு..!

  படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.. முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்ததும் தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘கான்’ படத்தின் படப்பிட்ப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த அதிரடியாக நேற்று…

மங்களூர் சென்று ஈஸ்வரனை வழிபட்ட சிம்பு..!

சிம்புவின் புதிய இன்னிங்க்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது. இது நம்ம ஆளு பிரச்சனைகளை எல்லாம் அவரது அப்பா டி.ராஜேந்தர் பார்த்துக்கொள்ள, அதிலிருந்து ரிலாக்ஸான சிம்பு, கௌதம் மேனன் டைரக்சனில் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும்…

காக்கா முட்டை – விமர்சனம்

  சேரிப்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள்.. தங்கள் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பீட்சா, கார்னரில் பீட்சா வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக தினமும் ரயில்வே ட்ராக்கில் கரி அள்ளி பத்து இருபதாக சம்பாதித்து சேர்த்து வைத்து…

சிம்புவுக்காக ‘சின்ன’த்தம்பி இசையில் பாடினார் ஸ்ருதிஹாசன்..!

சின்னத்தம்பி பிரபு இசையமைப்பாளராக ஆகிவிட்டாரா என ஆச்சர்யப்படவோ பதறவோ வேண்டாம்.. இது சிம்புவின் அன்புத்தம்பியான குறளரசன் பற்றிய விஷயம் தான். சிம்பு நடித்துவரும் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் அவரது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக…

‘த்ரிஷா இல்லைன்னா கேத்தரின் தெரசா’ – செல்வா நெக்ஸ்ட் பிளான்..!

சிம்புவை ஹீரோவாக வைத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானபோது, த்ரிஷாவின் இன்னொரு விதமான நடிப்பை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். காரணம் செல்வராகவன் – த்ரிஷா கூட்டணியில் தெலுங்கில் உருவான…