Browsing Tag

கௌதம் மேனன்

ஹேப்பி பர்த்டே ட்டு ஹாரிஸ் ஜெயராஜ்..!

  இன்றைய தேதியில் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவிலான சினிமாவுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். அவரால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி, ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்றபடி இசையமைத்து, அவர்களை உற்சாகத்தில் ஆடவைப்பவர் என்றால் அது நிச்சயமாக…

புத்தாண்டை வரவேற்கும் ‘என்னை அறிந்தால்’ இசை…!

  இந்த வருடத்தின் கடைசி நாளிலும் அடுத்து தொடங்கும் 2௦15ஆம் வருடத்தின் முதல் நாளிலும் தனது ரசிகர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்த முடிவு செய்துவிட்டார் ‘தல’. காரணம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின்…

பொங்கலுக்கு ரோந்து வரும் மூன்று போலீஸ்காரர்கள்…!

  இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் சீசன் என்றால்  விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் ஆகியோர்களில், எவரேனும் இருவராவது ஒரே நேரத்தில் போலீஸ் கேரக்டர்களில் புகுந்து ஆளுக்கு ஒரு பக்கம் ரவுடிகளையும் தீவிரவாதிகளையும்…

சிக்ஸ்பேக் சங்கத்தில் இப்போது அருண்விஜய்..!

நானும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோதான் என நிரூபிக்க நம் கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் ‘சிக்ஸ்பேக்’. இதன்மூலம் கட்டுமஸ்தான தங்களது உடலைக் காட்டும்போது படம் பார்க்கும் ரசிகனுக்கு அவரது திறமையில் எந்தவித சந்தேகமும் வராது அல்லவா? அந்த…

கௌதம் மேனன் பாணியில் குறும்படம் இயக்கிய கரண் வாசுதேவன்..!

பெங்களூர் வாழ் தமிழரான கரண் வாசுதேவன் தயாரித்து இசையமைத்து, இயக்கியுள்ள குறும்படம் தான் ‘மரணத்தின் ஜகடம்’.. அதாவது மரணத்திற்கான யுத்தம் என்பது அர்த்தம்.. மதுரையை சேர்ந்த தாதாவை பெங்களூரில் வைத்து போட்டுத்தள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியின்…

அஜித்தை அறிமுகப்படுத்தும் ‘போடாபோடி’ இயக்குனர்..!

அஜித்தையாவது.. அறிமுகமாவது.. என விஷயம் புரியாதவர்கள் திட்டுவீர்கள். விஷயம் புரிந்தவர்களோ மேலே சொன்னதை படித்துவிட்டு புன்சிரிப்புடன் நகர்ந்துவிடுவீர்கள்.. விஷயம் இதுதான்.. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அஜித்தின்…

திபெத்திய எல்லையில் அஜித்-விக்ரம்..!

  தமிழ்ப்படங்கள் தான் என்றாலும் பெரும்பாலான படங்களில் கதையை காரணம் காட்டி ஷூட்டிங்கிற்காக மும்பைக்கும் இன்னும் சில வெளிநாடுகளுக்கும் டூர் கிளம்பிவிடுகிறார்கள் நம்மவர்கள். அப்படித்தான் இப்போது இந்திய-திபெத் எல்லைப்பகுதியில் நமது…

அருண்விஜய் நல்லவரா..? கெட்டவரா….?

  மங்காத்தாவில் அர்ஜூன் நடிக்கிறார் என்றதும் என்ன சலசலப்பு எழுந்தததோ அதே பரபரப்பு தான் இப்போது அருண்விஜய் விஷயத்திலும் நடக்கிறது. கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித்துடன் முக்கியமான வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் நல்லவரா கெட்டவரா? இந்த…

அஜித்-55வது படத்தின் டைட்டில் ‘ஆயிரம் தோட்டாக்கள்’..?

‘ஆரம்பம்’, வீரம்’ என இரண்டு படங்களின் டைட்டில்களும் பல நாள் இழுபறிக்குப்பின் தான் வெளியாகின. காரணம் டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வருவது கூட ஒருவிதமான பப்ளிசிட்டி தான். இதில் அஜித்தை நாம் குறை சொல்லமுடியாது. தற்போது…

அனுஷ்காவும் த்ரிஷாவும் சந்திக்க மாட்டாங்களாமே.. அப்படியா..?

கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் தற்போது நடித்துவரும் படத்தில் த்ரிஷா மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த த்ரிஷாவுக்கு அஜித்துடன் இது நான்காவது படம்.…