Browsing Tag

கௌதம் மேனன்

அருண்விஜய்யை திசைதிருப்பிவிட்ட அஜித்..!

ஒருவர் ஸ்ட்ரெய்ட்டாக வில்லனாக நடிக்கிறாரா, இல்லை சூழ்நிலை காரணமாக ஹீரோவாக இருந்து வில்லனாக நடிக்கிறாரா என்பதெல்லாம் தேவையில்லை. கௌதம் மேனன் படத்தில் நடித்தால் வில்லனும் கூட இன்னொரு ஹீரோ தான் என்பதுதான் இதுவரை நிரூபிக்கப்பட்ட விதி.…

உருவாகிறது விக்ரம்- கௌதம் மேனன் கூட்டணி..?

  ‘என்னை அறிந்தால்’ பட வெற்றி மூலம் தனது பலம் என்னவென்று அறிந்த கௌதம் மேனன் தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிறார். இந்தப்படத்தில் அவருடன் கைகோர்க்கப்போவது ‘சீயான்’ விக்ரம். அதற்கேற்ற மாதிரி சமீபத்தில் விக்ரம் – கௌதம் மேனன் சந்திப்பும்…

1988 கமலை ஞாபகப்படுத்திய கௌதம் மேனன்..!

 என்னை அறிந்தால் படம் பார்த்தவர்கள் அதில் சில இடங்களில் 'வேட்டையாடு விளையாடு' பட காட்சிகலின் சாயல் தெரிவதாக சொல்கிறார்களே அதைப்பற்றிய விஷயம் இல்லை இது.. எண்பதுகளின் சினிமா ரசிகர்களுக்கு அஜித் கையில் அணிந்திருந்த காப்பும் படத்தில் அவரது…

அஜித்தின் வெற்றியால் சிம்புவுக்கு பிறந்தது விடிவுகாலம்..!

2௦13லேயே சிம்புவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை ஆரம்பித்த  கௌதம் மேனன், விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வந்தார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த அந்த நேரத்தில் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படம் கமிட்டாகவே சிம்பு படத்தை தற்காலிகமாக…

என்னை அறிந்தால் – விமர்சனம்

அதிரடி போலீஸ் அதிகாரிக்கும் அண்டர்கிரவுண்ட் ரவுடிக்கும் நடக்கும் ‘நீயா? நானா? யுத்தம் தான் படத்தின் கரு. நேர்மையான போலீஸ் அதிகாரியான அஜித், ரவுடி அருண்விஜய்யிடம் நட்பாகி, அவரது கூட்டாளிகளை எல்லாம் போட்டுத்தள்ளுகிறார். பழிவாங்கும்…

கண்ணீர்விட வைக்கும் ஹை-வோல்டேஜ் பர்பாமான்ஸ்..?

என்னை அறிந்தால் படத்தை பார்த்துவிட்டு சில காட்சிகளில் கண்கள் குளமாகிவிட்டது என்கிறார் ஒருவர்.. காரணம் படத்தில் நடித்துள்ளவர்களின் ஹை-வோல்டேஜ் பர்பாமான்ஸ் தானாம்.. ஹலோ.. இன்னும் படமே ரிலீஸ் ஆகலையே, அப்புறம் யார் அழுததுன்னு…

தரையில் படுத்து தூங்கினார் கௌதம் மேனன்..!

வரும் வியாழக்கிழமை என்னை அறிந்தால் படம் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்த தேதியில் படத்தை எப்படியும் ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்பதற்காக பகலில் மட்டுமல்ல, இரவெல்லாம் விழித்திருந்து வேலைகளை விரைந்து முடித்திருக்கிறார்கள் இயக்குனர்…

அப்போ காதல் மன்னன்..! இப்போ காவல் மன்னன்..!

  கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருக்கிறார் விவேக் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கௌதம் மேனனின் முதல் படமான ‘மின்னலே’வில் காமெடி ஏரியாவில் கலக்கிய விவேக் 13 வருடம் கழித்து அவருடன்…

அஜித்தின் சட்டையில் சிம்புவின் பாக்கெட்…!

  எவ்வளவு நாள் தள்ளி ரிலீசானாலும் அஜித் படத்தின் வேல்யூ குறைந்து விடப்போகிறதா என்ன..? எம்.ஆர்.பி.யும் இல்லாத, எக்ஸ்பயரி டேட்டும் இல்லாத ஒரு அபூர்வ புராடக்ட் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படமும். வரும்…

ஃபாக்ஸ் ஸ்டாரின் ‘ராஜதந்திரம்’ பலிக்குமா..?

  சதுரங்க வேட்டை டைப்பில் களவு மோசடி இவற்றை மையமாக வைத்து வேறொரு கோணத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘ராஜதந்திரம்’. வீரா, ரெஜினா, அஜய் பிரசாத் உட்பட பல புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.. ஏ.ஜி.அமித் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.…