Browsing Tag

கௌதம் மேனன்

‘உப்புக்கருவாடு’ படத்தை வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்..!

'கெளரவம்' படத்திற்கு பிறகு ஒரு கௌரவமான இடைவெளி விட்டு ராதாமோகன் இயக்கியுள்ள படம் தான் உப்புகருவாடு.. நகைச்சுவை நடிகரான கருணாகரனை சோலோ ஹீரோவாக இவர் அறிமுகப்படுத்துகிறார் என்கிற போதே படத்தில் நிச்சயம் இன்ட்ரஸ்டிங்கான ஏதோ ஒன்று இருக்கிறது…

ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்..!

  ‘வெயில்’ படத்தில் தொடங்கி வெற்றிகரமாக தனது இசைப்பயணத்தில் கால் சதத்தை தாண்டிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் என்கிற அடையாளத்தை தனது அறிமுகத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் இந்த…

மங்களூர் சென்று ஈஸ்வரனை வழிபட்ட சிம்பு..!

சிம்புவின் புதிய இன்னிங்க்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது. இது நம்ம ஆளு பிரச்சனைகளை எல்லாம் அவரது அப்பா டி.ராஜேந்தர் பார்த்துக்கொள்ள, அதிலிருந்து ரிலாக்ஸான சிம்பு, கௌதம் மேனன் டைரக்சனில் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும்…

சிம்புவுக்கு ஹீரோயின் கேரளாவில் இருந்து வந்தாச்சு..!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இருந்து அதன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பல்லவி சுபாஷ் விலகினார் அல்லவா..? இப்போது அவருக்கு பதிலாக கேரளாவில் இருந்து மஞ்சிமா மோகன் என்கிற இளம் ஹீரோயினை…

‘வா’ – ஆடியோ ரிலீஸ் சுவராஸ்யங்கள்..!

  ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரத்தினசிவா இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘வா’. அருண்விஜய் ஹீரோ.. கார்த்திகா ஹீரோயின்.. இசை தமன். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கௌதம் மேனன்,…

சிங்கமாக மாறி, சிறுத்தையாக சீற வருகிறார் விஜய்சேதுபதி…!

ஓகே.. விஜய்சேதுபதி  பீல்டிற்கு கதாநாயகனாக வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.. விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, பெயர் சொல்லும்படியான ஹிட்டுகளையும் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகராகவும் பெயர் வாங்கியாகி விட்டது.…

பிரசாந்த் படத்தை இயக்கும் ‘டிடி’யின் கணவர்..?

கடந்த 2௦13ல் பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான படம் தான் ‘ஸ்பெஷல் 26’. போலி சி.பி.ஐ ஆபிசரான அக்சய் குமாரின் தலைமையில் இயங்கும் கும்பல் ஒன்று ரெய்டு என்கிற பெயரில் கோடீஸ்வரர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணத்தை…

கவிஞர் தாமரைக்கு ஆதரவாக எழுத்தாளர் ஞாநி அறிக்கை

கௌதம் மேனனின் படங்களின் ஹிட் பாடல்களால் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் கவிஞர் தாமரை. இவரது கணவர் தான் தமிழ் தேசிய ஆர்வலரான தோழர் தியாகு. இவர் தாமரையை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒரு வருடத்திற்கு முன்னரே பிரிந்து சென்றுவிட்டார்.…

எம்.ஜி.ஆர் பாடல் வரியை டைட்டிலாக வைத்தார் கௌதம் மேனன்..!

  அஜித் படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என டைட்டில் வைத்ததின் சுவராஸ்யமான பின்னணி என்னவென்று தெரியுமா..? எம்.ஜி.ஆர் ‘வேட்டைக்காரன்’ படத்தில் பாடிய ‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்” என்கிற பாடலின் முதல் வார்த்தையை கொஞ்சம் மாற்றி ‘என்னை…

அஜித் பட கலெக்சன் நூறு கோடியா..? இல்ல.. அதுக்கும் மேல..!

ஒப்பனிங் மட்டுமல்ல பினிஷிங்கையும் நன்றாகவே செய்துகொடுத்திருக்கிறது அஜித்தின் ‘என்னை அறிந்தால்’. தங்கள் மீது ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கையை துளியும் வீணாக்காமல் ஒரு கமர்ஷியல் ஹிட்டை கொடுத்து கலெக்சனிலும் பிரமாதபடுத்தியுள்ளது அஜித்-கௌதம்…