சசிகுமார் படத்தில் ஜோடிசேர்ந்த கோவை சரளா-சங்கிலி முருகன்..!
‘கிடாரி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பிரகாஷ் இந்தப்படத்தை இயக்குகிறார்.. ‘கிடாரி’ படத்துக்கு இசையமைத்த தர்புகா சிவாவே இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார்.…