கோலிவுட்டில் பேய் பிசினஸ் சூடு பிடித்துவரும் இந்த நேரத்தில், காஞ்சனா-1ல் நடித்தவர்களையும், காஞ்சனா-2ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற ‘அரண்மனை’ படத்தில் நடித்தவர்களையும் தேடித்தேடி பிடித்து தனது படத்தில் நடிக்க வைத்து ‘கோப்பெருந்தேவி’ என்ற படத்தையே இயக்கி முடித்துவிட்டார் இயக்குனர் சங்கர் பழனிச்சாமி.
கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன் ஆகியோருடன் இன்னும் பல நட்சத்திரங்களும் படத்தில் இருக்கிறார்கள். இந்தப்படத்தில் ‘கோப்பெருந்தேவி’ கேரக்டரில் பேயாக நடித்து மிரட்ட வருகிறார் மலையாள நடிகை ஆரத்யா.. ட்ரெய்லரை பார்த்துவிட்டு இப்போதே படத்திற்கு பிசினஸ் பேசுவதில் பலர் மும்முரம் காட்டி வருகிறார்களாம்.
Comments are closed.