கோப்பெருந்தேவி வருகிறாள்.. பயப்பட தயாராகுங்கள்..!
கோலிவுட்டில் பேய் பிசினஸ் சூடு பிடித்துவரும் இந்த நேரத்தில், காஞ்சனா-1ல் நடித்தவர்களையும், காஞ்சனா-2ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற ‘அரண்மனை’ படத்தில் நடித்தவர்களையும் தேடித்தேடி பிடித்து தனது படத்தில் நடிக்க வைத்து …