Browsing Tag

காளி

நட்டிக்கு டைட்டிலாக கிடைத்த ரஜினி டயலாக்..!

என்றைக்கு நாளை என்கிற படத்தில் ரஜினியின் மேனரிசங்களோடு நடிகராக அறிமுகமானாரோ அன்றிலிருந்து ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்துவிட்டார் நட்டி என்கிற நடராஜ்.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் அவரை இன்னும்…

ரியல் ‘தர்மதுரை’யை சந்தித்து கேடயம் வழங்கிய ‘தர்மதுரை’ டீம்..!

தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.…

ரஞ்சித் மனதை விட்டு இன்னும் நீங்காத ‘காளி’..!

கார்த்தியை வைத்து ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்திற்கு முதலில் ‘காளி’ என்றுதான் டைட்டில் வைத்தார்கள்.. அல்லது வைப்பதாக இருந்து.. இல்லையில்லை வைப்பதாக சொல்லப்பட்டது. காரணம் ‘காளி’ ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படம்.. கார்த்தியின்…

கார்த்தி, கலையரசன் கலந்துகொண்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி..!

‘மைம்’ ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . "மைம்" கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்சியையும் கற்பித்து வருபவர். தான்…

ரஜினிகாந்த்தை கவர்ந்த முனீஷ்காந்த்..!

அவ்வப்போது வெளியாகும் சில நல்ல படங்களை சூப்பர்ஸ்டாருக்கு சிறப்புக்காட்சியாக போட்டுக் காட்டுவார்கள். சில படங்களை சூப்பர்ஸ்டாரே விரும்பிப்போய் பார்ப்பார். இந்த நிகழ்வு படம் வெளியான ஒரு வாரம் கழிந்தபின்னர் தான் நடப்பது வழக்கம். ஆனால் ஒரு…

முண்டாசுப்பட்டி – விமர்சனம்

இரண்டு மணி நேரம் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கும்படி படம் எடுக்க முடியுமா? திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் ‘முண்டாசுப்பட்டி’ படத்தை பார்க்கும்போது முடியும் என்றே சொல்லத் தோன்றுகிறது. எப்போதோ வானத்தில்…

ரஜினியாக மாறிய கார்த்தி – எடுத்தார் ‘காளி’ அவதாரம்

பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜாவை முடித்துவிட்ட கார்த்தியின் அடுத்த அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது. இப்போது ‘காளி’ யாக அவதாரம் எடுத்திருக்கிறார் கார்த்தி. படத்தின் பெயரே ‘காளி’ தான். 1980ல் ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படம்தான் காளி.…

அட்டகத்தி ரஞ்சித், கார்த்தி கூட்டணியில் ‘காளி’

அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்ல, திரையுலகத்தின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ரஞ்சித். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவருக்கு இப்போது கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது. படத்தின் பெயர் காளி.…