காஷ்மோரா டப்பிங்கை ஆரம்பித்தார் கார்த்தி..!
கார்த்தியின் ஹிஸ்டரி புக்கில் இதற்கு முந்திய மூன்று பக்கங்களும் வெற்றியால் மட்டுமே நிரம்பியுள்ளது.. தொடர்ந்து நான்காவது வெற்றியை தருவதற்கு தயாராகி வருகிறது ‘காஷ்மோரா’.. கோகுல் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி…