காஷ்மோரா டப்பிங்கை ஆரம்பித்தார் கார்த்தி..!

263

kashmora dubbing

கார்த்தியின் ஹிஸ்டரி புக்கில் இதற்கு முந்திய மூன்று பக்கங்களும் வெற்றியால் மட்டுமே நிரம்பியுள்ளது.. தொடர்ந்து நான்காவது வெற்றியை தருவதற்கு தயாராகி வருகிறது ‘காஷ்மோரா’.. கோகுல் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த காஷ்மோராவில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா இருவரும் கதாநாயகிகளாக நடித்துலார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றுமுதல் இந்தப்படத்தின் டப்பிங் துவங்கியுள்ளது.. தற்போது கார்த்தி தான் நடித்த போர்ஷனுக்காக டப்பிங் பேசிவருகிறார்.

Comments are closed.