த்ரில்லர் படமா.. கூப்பிடு ராய்லட்சுமியை…!
‘இரும்பு குதிரை’, ‘அரண்மனை’ என தனது படங்கள் தொடர்ந்து வெளியானதாலும் அதில் ‘அரண்மனை’ படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதாலும் குஷியாக இருக்கிறார் ராய்லட்சுமி ( அட.. நம்ம லட்சுமிராய் தாங்க). ராய்லட்சுமியை பொறுத்தவரை அவர் பேயாக…