Browsing Tag

ஆர்யா

சந்தானமே எதிர்பாராமல் தேடிவந்த டபுள் ட்ரீட்..!

என்னதான் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் கூட, அவர் மற்ற ஹீரோக்களின் நண்பனாக நடிக்கும் படத்திற்கு இருக்கும் மவுசே தனி தான்.. சொல்லப்போனால் அதில் தான் காமெடிக்கு கூடுதல் ஸ்கோப்பும் இருக்கிறது. அந்தவகையில் வரும் ஆகஸ்ட்-14ஆம்…

விஷ்ணுவை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ‘ஓட’வைத்த ஆர்யா..!

ஆர்யா கூட சேர்ந்து பழகுபவர்களுக்கு அவரது பிட்னெஸ் ஜூரமும் சேர்ந்து தொற்றிக்கொள்ளும்போல தான் தெரிகிறது. சென்னை ஈ.சி.ஆர் சாலையில் ‘மீகாமன்’ படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 50 கி.மீ தூரம் ஆர்யா தினசரி சைக்கிளில்…

ஆர்யா-25 கொண்டாட்டம் ; ஆகஸ்ட்-15 விஜய் டிவியில்..!

தமிழ்சினிமாவை பொறுத்தவரை ஆர்யாவுக்கு எந்த அளவுக்கு ஹீரோயின்களில் பலர் தோழிகளாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோக்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆர்யா தனது சினிமா வாழ்க்கையில் 25 படங்களில் நடித்து முடித்ததை கொண்டாடும் விதமாக இந்த…

‘ஜிகினா’வை வெளியிடும் திருப்பதி பிரதர்ஸ்..!

ஆர்யாவை வைத்து ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தை இயக்கிய இயக்குனர் ரவி நந்தா பெ‌ரியசாமியின் லேட்டஸ்ட் படைப்பு தான் ஜிகினா’ இந்தப்படத்தில் விஜய்வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.. சானியதாரா என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை ஸ்டார்ட்…

“நான் தான் சின்னத்’தல’” – ‘யட்சன்’ கிருஷ்ணா கலாட்டா..!

ஆரம்பம் படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யட்சன்’. இந்தப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். விஷ்ணுவர்தன் முதன்முறையாக தனது தம்பியை வைத்து படம் இயக்கியுள்ளதால் கிருஷ்ணாவுக்கு…

‘கட்டிங்’ நாளை..! ‘ஃபுல்’ ஆகஸ்ட்-14ல்…! சரக்கை ரிலீஸ் பண்ணும் ஆர்யா

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (வி.எஸ்.ஓ.பி) படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆர்யாவே தயாரித்துள இந்தப்படம் அவரது 25வது படம் என்பது ஹைலைட். முதல் கட்டமாக நாளை…

முடிந்தது வி.எஸ்.ஓ.பி ஷூட்டிங் ; ஆகஸ்ட்-14ல் ரிலீஸ் செய்ய திட்டம்..!

இயக்குனர் எம்.ராஜேஷ் மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பும் விதமாக ‘வாசுவம் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ அதாவது வி.எஸ்.ஓ.பி படத்தை இன்ச் பை இன்ச்சாக இழைத்துள்ளார். தனது முந்தைய படத்தின் தோல்வி மூலம் தான் தள்ளாடியபோது, கைகொடுத்து…

இஞ்சி இடுப்பழகிக்கு ஆர்யாவின் சைக்கிளிங் டிப்ஸ்..!

  உடம்பு பருமனாக மாறும்போது ஆண்களை விட பெண்களுக்குதான் கவலை அதிகமாகி விடுகிறது. அப்படி உடல் பருமனான ஒரு பெண் தனது உடலை ஸ்லிமாக்க எடுக்கும் நடவடிக்கைகள் தான் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் பிளாட்.. கே.எஸ்.பிரகாஷ்…

கதை எழுதுகிறார் கலாப ‘காதலி’..!

ஆர்யா நடித்த ‘கலாபக்காதலன்’ படத்தை அடிக்கடி கே.டிவியில் போடுவார்கள்.. அந்தப்படத்திற்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.. அதில் ஆர்யாவின் மனைவியாக நடித்த ரேணுகா மேனனை விட, அவரது மச்சினியாக நடித்து வில்லித்தனம் காட்டிய அக்சயா தான் அதிகம் பேரை…

ஸ்வீடன் சைக்கிள் ரேஸில் ஜெயித்தார் ஆர்யா..!

  கடந்த வருடம் மகிழ்திருமேனி இயக்கிய ‘மீகாமன்’ படப்பிடிப்பு சென்னையிலோ அல்லது அதன் மிக அருகில் உள்ள சுற்றுவட்டாரங்களிலோ நடந்தால் அதில் கதாநாயகனாக நடித்த ஆர்யா படப்பிடிப்புக்கு சைக்கிளிலேயே வந்து செல்வார் என நாம் கூட செய்தி…