Browsing Tag

ஜெயம் ரவி

“ஜெயம் ரவி ஹீரோவென்றால் பிரபுதேவா சந்தோஷப்படுவது ஏன்..?

ஜெயம் ரவி-அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள படம் போகன்.. ஹன்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லசுமன் தான் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை ஐசரி கணேஷுடன் இணைந்து பிரபுதேவா தயாரித்துள்ளார்..…

அப்போ ‘டண்டணக்கா’.. இப்போ ‘டமாலு டுமீலு” ; போகன் கூட்டணி அதிரடி..!

ஏதாவது புதிது புதிதாக பண்ணிக்கொண்டேதான் இருக்கிறார்கள் இயக்குனர் லட்சுமணும் இசையமைப்பாளர் இமானும்.. இதற்கு முன்னாள் தங்களது கூட்டணியில் உருவான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண்டணக்கா’ என்கிற பாடலை போட்டு ரசிகர்களுன் சேர்ந்து அந்த…

ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை..!

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ‘தேவி’ படத்தை முடித்து ரிலீஸுக்கு தயாராக வைத்துவிட்டார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.. அடுத்ததாக ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.. அடுத்தடுத்து இரு படங்கள் ஜெயம் ரவிக்கு காத்திருந்தும் கூட முதலில் விஜய் படத்தை…

இயக்குனர்களுடன் மறுகூட்டணி அமைப்பதில் ஜெயம் ரவிக்கு முதலிடம்..!

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனருடன் இணைந்து ஹிட் படம் கொடுக்கும் முன்னணி நடிகர்கள், படம் வெற்றிபெற்றாலும் அடுத்தடுத்து அந்த இயக்குனர்களுடன் இணைந்து படம் பண்ணுவது என்பது அரிதான விஷயமாகத்தான் இருக்கிறது.. விஜய்சேதுபதி,…

‘ஜாக்சன் துரை’ ட்ரெய்லரை வெளியிட்டார் ஜெயம் ரவி..!

‘போக்கிரி ராஜா’ படத்தை தொடர்ந்து சிபிராஜ நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘ஜாக்சன் துரை’.. இன்று வாரத்துக்கு ஒரு பேய்ப்படங்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது.. ஆனால் இந்தப்படம் பேய்க்கதை தான் என்றாலும் இதை வித்தியாசமான…

ஜெயம் ரவி படத்தை இயக்க விஜய்க்கு 12 வருடம் ஆனது..!

கடந்த வருடம் தொடர் வெற்றிப்படங்களாக கொடுத்த ஜெயம் ரவி இந்த வருடமும் வரிசையாக கை நிறைய படங்களை வைத்துள்ளார். தற்போது ‘ரோமியோ ஜூலியட்’ இயக்குனர் லட்சுமண் டைரக்சனில் ‘போகன்’ படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, அடுத்ததாக ஏ.எல்.விஜய்…

நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை அறிமுகப்படுத்திய விக்ரம்..!

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது.. இந்த கிரிக்கெட்டில் பங்கேற்க இப்போது சூர்யா, கார்த்தி, விஷால்,…

“ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு” – ‘தற்காப்பு’ விழாவில் பி.வாசு விளக்கம்..!

இயக்குனர் பி.வாசுவின் மகனான சக்திவேல் வாசு (நம்ம சக்தி தான்) கிட்டத்தட்ட ரீ என்ட்ரி என்கிற லெவலில் நீண்டநாட்கள் கழித்து நடித்துள்ள படம் தான் ‘தற்காப்பு’. போலீஸ் பற்றிய ஒரு மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை ஆர்.பி.ரவி என்பவர்…

மித்ரனின் அடுத்த அதிரடி ‘மிருதன்’..!

  ‘மித்ரன்’ ஆக ‘தனி ஒருவன்’ படத்தில் வெற்றிவாகை சூடிய ஜெயம் ரவி அடுத்து ‘மிருதன்’ ஆக மாற இருக்கிறார். ஆம்.. அவரது அடுத்த படத்தின் டைட்டில் அதுதான். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் குழந்தைகளை கவர்ந்த இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் தான்…