தனி ஒருவன் – விமர்சனம்
“உன் எதிரி யார் என்பதை சொல்.. உன் பலம் என்னவென்று சொல்கிறேன்” – இந்த டேக்லைனை வைத்து இரண்டரை மணி நேரம் விறுவிறு சதுரங்க ஆட்டம் ஆடியிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.
ஐ.பி.எஸ் ட்ரெய்னிங்கில் இருக்கும்போதே நகரத்தில் ஆங்காங்கே குற்றம்…