மோகன்லால் படம் இல்லாத ஓணம் பண்டிகை

இந்த முறை கேரளாவில் ஓணம் பண்டிகையில் கலந்துகொள்ள ஐந்து படங்கள் தயாராக இருக்கின்றன. மம்முட்டி நடித்துள்ள தெய்வத்திண்டே ஸ்வந்தம் க்ளீட்டஸ், திலீப்பின் சிருங்கார வேலன், சுரேஷ்கோபி, ஜெயராம் நடித்துள்ள சலாம்காஷ்மீர், பிருத்விராஜ் நடித்துள்ள…

ஸ்ருதிஹாசனின் தொலைநோக்கு பார்வை

தமிழில் தான் ஆளைப் பார்க்க முடியவில்லையே தவிர, ராமையா வஸ்தாவையா, ரேஸ்குர்ரம் என தெலுங்கில் பிஸியாகவே இருக்கிறார் ஸ்ருதிஹாசன். இன்னொரு பக்கம் இந்தியில் வெல்கம் பேக், கப்பார் என அங்கேயும் கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். தற்போது…

அட்டகத்தி ரஞ்சித், கார்த்தி கூட்டணியில் ‘காளி’

அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்ல, திரையுலகத்தின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ரஞ்சித். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவருக்கு இப்போது கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது. படத்தின் பெயர் காளி.…

‘மனதில் மாயம் செய்தாய்’ – சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு

மனதில் மாயம் செய்தாய் படத்தின் சிங்கிள் ட்ராக்கை இன்று வெளியிடுகிறார்கள். பிரபல சாக்ஸ்போன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்தின் மகன் மணிகாந்த் கத்ரி தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ், திஷா பாண்டே ஜோடியாக நடிக்கிறார்கள்.…

‘மதயானை கூட்டம்’- ஜி.வி.பிரகாஷின் தைரியம்

தயாரிப்பாளராக மாறுவதற்கு தனியாக நெஞ்சுரம் வேண்டும். தனக்கு அது அதிகமாகவே இருக்கிறது என மதயானை கூட்டம் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப்படத்தை தயாரிப்பவர் இவரேதான். மதயானை கூட்டம் என்றதும் கும்கி மாதிரி யனையைப் பற்றிய…
CLOSE
CLOSE