நளினி ஒரு பாடலுக்கு நடனம் – அதிரப்போகும் திரையரங்கம்
’சாட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த யுவன் அடுத்து ’ஜாக்கி’ என்ற புது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்தில் செய்த சிறிய தவறால் சென்னைக்கு வரும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை. இந்த படத்தில் வரும் ஒரு வளைகாப்பு பாடலுக்கு யாரை ஆட…
