சமந்தா – நஸ்ரியா கண்ணாமூச்சி விளையாட்டு
தற்போது 'தலைவா' படத்தினை முடித்துவிட்டு 'ஜில்லா' படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் விஜய், இந்தப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் தீபிகா…
