புறக்கணிக்கும் தயாரிப்பாளர்கள்.. சிக்கலில் நஸ்ரியா..!
நான்கு சுவருக்குள் நான்குபேர் முன்னிலையில் சுமூகமாக பேசித்தீர்த்திருக்க கூடிய விஷயம். ஆனால் இதை நஸ்ரியா ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தினார் என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது. நடிகர்சங்கம், கமிஷனர் அலுவலகம் என புகார்களை அள்ளி வீசியதும், பின்னர்…
