லிங்குசாமியின் ஸ்பெஷல் வில்லன்கள்
லிங்குசாமி தனது படங்களில் ஹீரோயிசத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதே அளவு வில்லன்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். காரணம் பவர்ஃபுல்லான வில்லன்கள் இருந்தால்தான், அங்கே ஹீரோயிசம் எடுபடும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை…
யூ-டியூப்பில் தொடர் நாடகம் – சோனி மியூசிக்கின் புதிய முயற்சி
டி.வியில் தொடர்கள் பெருகிவரும் இந்தக்காலத்தில் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது சோனி மியூசிக் நிறுவனம். ஆம். இணையதளத்தில் புதிதாக தொடர் ஒன்றை தயாரித்து ஒளிபரப்ப இருக்கிறது சோனி மியூசிக். இதற்கான புரமோஷனல் வீடியோவை இன்று…
‘அரண்மனை’க்காக ஹைதராபாத் பறக்கிறார் ஹன்ஷிகா
கடந்த அக்டோபர் முதல் தேதி ‘அரண்மனை’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் ஆரம்பித்தார் சுந்தர்.சி. கடந்த ஒரு வருடமாக நடிப்புக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டு கலகலப்பு, மதகஜராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களை இயக்கிய…
எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் ‘திருடன் போலீஸ்’
தான் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர் தயாரிப்பாளரும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி.சரண். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் என அவரது முந்தைய…
‘3டி’யில் ‘ஷோலே’.. யுடிவியின் புத்தாண்டு பரிசு
பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுவதும் 3டியில் மாற்றி வெளியிடுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து ஏகப்பட்ட கலெக்ஷனை அள்ளிய…
