சன்னி லியோனுடன் ஆட்டம் – ‘வடகறி’ ஜெய்க்கு வழங்கிய அதிர்ஷ்டம்
பாலிவுட்டில் தனது அதிரடி கவர்ச்சியால் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை சன்னி லியோன். குறிப்பாக ஐட்டம் டான்ஸுக்கு பெயர்போனவர். இவரை முதல் முதலாக தான் இயக்கிவரும் ‘வடகறி’ படத்துக்காக தமிழில் இறக்குமதி செய்கிறார் இயக்குனர் சரவணராஜன். இவர்…
