சிம்புதேவன் படத்திற்கு ‘U’ சர்டிஃபிகேட்..!

விஜய் படத்தை இயக்கப்போகும் உற்சாகத்தில் இருக்கும் சிம்புதேவனுக்கு இப்போது மேலும் ஒரு சந்தோசமான செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. தற்போது அவர் இயக்கியுள்ள ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’…

ஆண்ட்ரியா பாட்டு.. பத்மபிரியா ஆட்டம்.. உற்சாகத்தில் ‘பிரம்மன்’..!

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. ‘பிரம்மன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாடா வாடா நண்பா’ பாடல் நிச்சயமாக சூப்பர் ஹிட்டாகும், பின்னே, பாடலை பாடியிருப்பது ஆண்ட்ரியா அல்லவா..? இயக்குனர் சசிகுமார், லாவண்யா த்ரிவேதி, சந்தானம் ஆகியோர் நடிக்கும் இந்த…

‘சூறையாடல்’ சொல்லும் செய்தி என்ன..?

இந்த உலகத்தில் மனிதனுடைய எல்லா குணாதிசயங்களுக்கும் காதல் தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் அதற்கும் கூட ஒரு எல்லைக்கோடு உண்டு. அந்த எல்லைக் கோட்டை தாண்டும் போது அது மனிதனின் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கி விடுகிறது. அந்த…

‘அரிமாநம்பி’யின் டப்பிங் பணிகள் ஆரம்பம்

தற்போது விக்ரம் பிரபு ஒரே சமயத்தில் ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’ உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரிமா நம்பி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து…

டெல்லி பாதுஷாவின் மகளாக நடிக்கும் ஸ்ரேயா..!

அனுஷ்கா சரித்திரப்படங்களில் நடிக்கிறார். நயன்தாரா புராணப்படங்களில் நடிக்கிறார். அப்ப ஸ்ரேயாவுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன?. ஏற்கனவே ‘சந்திரா’ படத்தில் மகாராணி சந்திராவதியாக நடித்த ஸ்ரேயா, இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில்…
CLOSE
CLOSE