காஜலுக்கு எதிராக இலியானா..?

87

பர்ஃபி படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்தார் ஜீரோ சைஸ் இடுப்பழகி இலியானா. தெலுங்கு பியூட்டியான இவர் தற்போது இந்தியில் தனது இரண்டாவது படமான ‘படா போஸ்டர் நிக்லா ஹீரோ’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். படத்தில் இவரது பெயர் காஜல். ஆனால் இலியனாவின் கேரக்டருக்கு நேரெதிராக படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த காஜல் கதாபாத்திரம் அமைந்து இருக்குமாம்.

இன்னொரு புதிய செய்தி. தற்போது இலியானா தனது ஃபிட்னெஸ் பயிற்சியாளராக தீபிகா படுகோனின் சூப்பர் மாடல் உடலமைப்பிற்கு காரணமான பயிற்சியாளராக பணிபுரிந்த நபரை அமர்த்தியுள்ளார். அத்துடன் தீபிகாவைப்போலவே என்னையும் ‘சிக்’கென மாற்றுங்கள் என செல்லமாக அவருடன் சண்டையும் போடுகிறாராம் இலியானா.

Leave A Reply

Your email address will not be published.