காஜலுக்கு எதிராக இலியானா..?
பர்ஃபி படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்தார் ஜீரோ சைஸ் இடுப்பழகி இலியானா. தெலுங்கு பியூட்டியான இவர் தற்போது இந்தியில் தனது இரண்டாவது படமான ‘படா போஸ்டர் நிக்லா ஹீரோ’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். படத்தில் இவரது பெயர்…