இரட்டை வேடத்திலும் வில்லனாக நடிக்கும் நடிகர்
வில்லன் இரட்டை வேடங்களில் நடித்ததாக கேள்விப்படிருக்கிறீர்களா? கண்ணுக்கு எட்டியவரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ படம் மட்டும் தான் தெரிகிறது. அதில் தான் பிரதீப் ராவேத் அண்ணன் தம்பியாக இரட்டைவேடங்களில் வில்லனாக நடித்திருந்தார். உண்மையிலேயே…