Yearly Archives

2019

விரைவில் வெளிவர தயாராகும் நாடோடிகள்-2..!

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில்,…

பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்

லாரான்ஸ் இயக்கத்தில் உருவான ஹாரர் பட வரிசையான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களின் வெற்றி பற்றி சொலவே தேவையில்லை.. அந்த வகையில் உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது.. ராகவா லாரன்ஸ் நடித்த…

அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..?

சினிமாவில் நடிப்பது மட்டுமே தன வேலை என இருந்து வரும் அஜித் பொதுவெளியில் எங்கேயும் தனது கருத்துக்களை சொன்னதில்லை.. இதனாலேயே பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் அஜித். சமீபத்தில் அவரது கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் கட்டவுட்…

ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அந்த…

தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்

மலையாள நடிகை மஞ்சு வாரியர் பல வருடங்களுக்கு முன் பரபரப்பு கதாநாயகியாக இருந்த போதும் சரி, இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் சரி தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.. அதே சமயம் தான் வீட்டில் இருந்த…

கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’

சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அளவில் ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி நூறு மில்லியன் பார்வைகளை கடந்தது.. '3' என்ற திரைப்பட ஆல்பத்தின் பாடலான ஒய் திஸ் கொலவெறி, தமிழ் மற்றும் ஆங்கில மொழியை கலந்து எழுதப்பட்ட…

‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்

நினைவில் நிற்கும்படியான, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சேரன்.. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த சேரன், தற்போது சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பெயர் திருமணம். தம்பி ராமையாவின்…

‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே…

“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்

அம்மா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா தயாரிப்பில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர்கள் பிரபுதேவா, பிரபு, நடிகை நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் சார்லி சாப்ளின்-2 என்ற திரைப்படம் வரும் 25-ம் தேதி திரைக்கு வர…